2016-ல் இந்தியாவில் 21% குறைந்த விவசாயிகள் தற்கொலை! – அரசு தகவல்
இந்தியா முழுவதும் 2016ல் வருடத்திற்கு 6,351 விவசாயத்துறை சார்ந்தோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று சமீபத்திய உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய தகவல்களின் அடிப்படையில் விவசாயத்துறை சார்ந்த தற்கொலைகள் வெகுவாக குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு 8007 பேர் ஆக இருந்த விவசாயிகள் தற்கொலை,… 2016-ல் இந்தியாவில் 21% குறைந்த விவசாயிகள் தற்கொலை! – அரசு தகவல்