அக்ரிசக்தி 79வது மின்னிதழ்
தென்னை சாகுபடி முறைகள், கால்நடைகளும் தாதுப்புக்கட்டிகளும், ஆடுகளைத் தாக்கும் நாடாப்புழுக்கள், பண்ணை இயந்திரமயமாக்கலின் நிலை – இந்தியா-2026, விவசாயத்தில் ட்ரோன்களின் பயன்பாடு, சிறப்புக் கட்டுரை – கேரளாவில் கிழங்கு பயிர்கள்: நிலைத் தன்மைக்கான முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் சந்தை தேவை, மல்பெரி பட்டுப்புழு வளர்ப்பு, நெல் சாகுபடியில் இயந்திரமயமாக்கல்…

