அங்கக வேளாண்மையில் தரச்சான்று (பகுதி-2)
ஆவண பராமரிப்பு: அங்கக வேளாண் சான்றளிப்பில் ஆவண பராமரிப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பண்ணை சாகுபடி மற்றும் பதப்படுத்தும் முறைகள், இடுபொருள், விளைபொருள் குறித்த தகவல்களைப் பதிவு செய்து தர வேண்டும். அங்கக விவசாய பண்ணைகளில் கீழ்க்கண்ட ஆவணங்களை, பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டும். பண்ணை வரைபடம். பண்ணை… அங்கக வேளாண்மையில் தரச்சான்று (பகுதி-2)