Skip to content

விவசாயிகளே கொட்டப்போகுது மழை, முன்கூட்டியே தொடங்குது தென்மேற்குப் பருவமழை! உழவுக்கு தயாராகுங்க, மழை நீரை சேகரியுங்கள்

கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்டப் பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. இதுகுறித்து தனியார் வானிலை ஆராய்ச்சி ஆய்வாளர் செல்வகுமார் கூறுகையில், “கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, விருதுநகர், மதுரை, நெல்லை உள்ளிட்டப் பகுதிகளில் இன்று இரவு நல்ல… 

பெருந்துறை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 1. 90 கோடிக்கு கொப்பரை ஏலம்

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நடந்த கொப்பரை ஏலத்தில் ரூ.1.90 கோடிக்கு விற்பனை ஆனது. வாரந்தோறும் சனி மற்றும் புதன்கிழமைகளில் பெருந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடக்கிறது. கடந்த புதன்கிழமை நடந்த ஏலத்தை விட நேற்று முன்தினம் ரூ.50 லட்சம்… 

error: Content is protected !!