Skip to content

வாத்து வளர்ப்பு : பகுதி – 2

பருவநிலை… கவனம் தேவை! வாத்துகளுக்கு பெரிய அளவில் நோய்த் தாக்குதல் இருக்காது. இருந்தாலும் சீசன் மாறுற சமயத்துல பக்கத்துல இருக்குற மருத்துவரை அழைச்சுகிட்டு வந்து காட்டுறது நல்லது. அதே மாதிரி இடம் விட்டு இடம் மாத்தும்போது ராத்திரியிலதான் மாத்தணும். அப்பதான் றெக்கை தொங்கிப்போற நோய் வராது” என்ற நடராஜன்… 

வாத்து வளர்ப்பு : பகுதி-1

சேறும் சகதியுமாய், அறுவடை முடிந்த நெல் வயல்.. கையில் நீளமான கம்புடன் ஹோய்.. ஏய்.. என வித்தியாசமான லயத்தில் ஒருவர் சத்தம் எழுப்பிக் கொண்டு இருக்க.. அந்த சத்தத்துக்கு எசப்பாட்டு படிப்பதுபோல ‘பக் பக்’ என சத்தம் கொடுத்துக்கொண்டே ஒதுங்குகின்றன. பெரிதும் சிறிதுமான ஆயிரக்கணக்கான வாத்துகள்.. தஞ்சைப் பகுதியில்… 

error: Content is protected !!