சங்ககாலப் பொருளாதாரமும் வணிகமும்..!
இன்றைக்கு ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய சங்க காலத்தில் தமிழகத்தின் பொருளாதார நிலையறிய அக்காலத் தொழில் வளம், வாணிக வளம் ஆகியன பற்றி அறிய வேண்டும். அத்தகைய செய்திகளை நமக்கு அள்ளித்தருவன சங்க இலக்கிய நூல்களாகும். சங்க காலத்தில் உழவுத்தொழில், நெசவு, தச்சுத் தொழில், மண்பாண்டத் தொழில், மீன்பிடித்தல்,… சங்ககாலப் பொருளாதாரமும் வணிகமும்..!