வேளாண்மையில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு
அறிவியல் மற்றும் பழங்காலத்திலிருந்து பின்பற்றப்படும் செயல்களை ஒருங்கிணைத்து அதை தொழில்நுட்பங்களாக உருவாக்கி, கிராமப்புற பெருகுடிமக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய மற்றும் கஷ்டங்களில் இருந்து மீள அங்கு கிடைக்கும் பொருள்களை வைத்தே, ஏற்றுக்கொள்ள கூடிய,பணம் அதிகம் செலவில்லாத, பயனளிக்கக்கூடியதாக வழங்குவதே இந்த தொழில்நுட்பத்தின் நோக்கம். நெல்: கார்த்திகை தீபம்… வேளாண்மையில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு