Skip to content

கண்வலிக்கிழங்கு சாகுபடி

கண்வலிக்கிழங்கு என்னும் கிழங்கு வகை செங்காந்தள் மலர்ச் செடியிலுருந்து பெறப்படுகிறது. இச்செடியின் வேர்ப்பகுதியே கண்வலிக்கிழங்கு ஆகும். இது கலப்பைக்கிழங்கு, கார்த்திகைக்கிழங்கு, வெண்தோன்றிகிழங்கு என பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இது இந்திய மற்றும் ஆப்பிரிக்க மருத்துவத்தில் பயன்படுகின்றன. இதன் கிழங்குகள் உழவுக்கலப்பை போன்ற அமைப்பைப் பெற்றிருப்பதால் கலப்பைக்கிழங்கு என்று அழைக்கப்படுகிறது.… கண்வலிக்கிழங்கு சாகுபடி

வேரில் மருந்து விதையில் விஷம்!

     இந்திய மூலிகைகளில் அமுக்கிராங் கிழங்கு என்ற அசுவகந்தாவுக்கு நிறையத் தேவை உண்டு. ஏனெனில் இதன் கிழங்கு (வேர்), சகலவிதமான நரம்புக் கோளாறுகளுக்கும், நல்ல நிவாரணி. மூட்டுவலி, கால்வலி, முதுகுவலி ஆகியவற்றை அசுவகந்தா லேகியம் குணப்படுத்தும். உடலில் வலியை  ஏற்படுத்தும் கெட்ட வாயுவை வெளியேற்றி நரம்பு உயிர்… வேரில் மருந்து விதையில் விஷம்!