Skip to content

மின்காந்த கதிர்வீச்சால் தாவரங்களுக்கு பாதிப்பு?

ஆராய்ச்சியாளர்கள் தாவரத்தை பற்றி ஆய்வு மேற்கொண்டதில் ஒரு புதிய தகவல் நமக்கு கிடைத்துள்ளது. தாவரங்களின் மின்காந்த ஸ்பெக்ட்ரம் பற்றி ஆய்வு செய்து பார்த்ததில் குறைவான தண்ணீர் மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக தாவரங்கள் வெப்ப அகச்சிவப்பு கதிர்வீச்சுத்திறனை மாற்றி உள்ளது. இதனால் தாவர வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. மின்காந்த  கதிர்வீச்சு,… மின்காந்த கதிர்வீச்சால் தாவரங்களுக்கு பாதிப்பு?