Skip to content

டி.கே.எம்-13 ரக நெல் சாகுபடி

ஒரு ஏக்கரில் டி.கே.எம்-13 ரக நெல்லைச் சாகுபடி செய்வது குறித்து ஸ்டீபன் ஜெபகுமார் கூறுகிறார். இங்கே, இந்த நெல் சாகுபடிக்கு ஆடிப்பட்டம் ஏற்றது. பயிரிடப் போகும் நிலத்தில் 7 லோடு டிராக்டர் எருவை (ஒரு லோடுக்கு ஒன்றரை டன் எரு) கொட்டிக் கலைத்துவிட வேண்டும். சணப்பை விதைகளை விதைத்து,… டி.கே.எம்-13 ரக நெல் சாகுபடி