வெள்ளைப் பொன்னி ரகநெல் சாகுபடி செய்யும் முறை!
ஒரு ஏக்கர் நிலத்தில் வெள்ளைப் பொன்னி ரக நெல்லை எப்படி சாகுபடி செய்வது என்று பார்ப்போம். மண்ணை வளமாக்க தக்கைப்பூண்டு..! மண்வளம் குறைந்த நிலத்திலும் பாரம்பர்ய ரக நெல் வகைகள் வளரும் தன்மை கொண்டவை. வெள்ளைப் பொன்னிக்கு ஆடிப் பட்டமும், மாசிப் பட்டமும் ஏற்றவை. இதன் வயது 135… வெள்ளைப் பொன்னி ரகநெல் சாகுபடி செய்யும் முறை!