‘நானும் ஒரு விவசாயி’: கின்னஸ் முயற்சி!
உணவு சார்ந்த இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு உருவாக்கும் பொருட்டு `நானும் ஒரு விவசாயி’ என்கிற தலைப்பில் பாரம்பரிய நாட்டு விதைகள் விதைத்து கின்னஸ் சாதனை படைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சிக்கான மோஷன் போஸ்டர் இன்று (ஆகஸ்ட்28) சமூக வலைதளங்களில் வெளியானது. முன்னர் நடிகர் கமல்ஹாசன் மற்றும்… ‘நானும் ஒரு விவசாயி’: கின்னஸ் முயற்சி!