தேவைக்கேற்ப தண்ணீர் : தக்காளி செடிக்கு எளிதான தொழில்நுட்பம்
மார்க்வெஸ் என்பவர் சில வருடங்களாக தக்காளி செடியை பயிர் செய்வதற்கு ஆலோசனை செய்து வந்தார்.அவர் இயற்பியல் விதிகளைப் பயன்படுத்தி தக்காளி செடியை உற்பத்தி செய்ய முடியும் என்பதை உணர்ந்தார். மேலும் இந்த விதியை பயன்படுத்தி வீட்டிலேயே எளிய முறையில் தக்காளி செடியை பயிர் செய்யலாம் என்று அவர் கூறியுள்ளார்.… தேவைக்கேற்ப தண்ணீர் : தக்காளி செடிக்கு எளிதான தொழில்நுட்பம்