Skip to content

அக்ரிசக்தியின் 59வது இதழ்!

  அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 21வது மின்னிதழ், அக்ரிசக்தியின் பங்குனி மாத மின்னிதழ் ???? ???? அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் ஏழு சிறுதானியங்களும் எக்கச்சக்கமான பலன்களும், சுரங்க நாயகனுக்கு பத்ம ஸ்ரீ, முந்திரி மதிப்பு கூட்டலில்… அக்ரிசக்தியின் 59வது இதழ்!

தென்னையில் காண்டாமிருக வண்டு ஏற்படுத்தும் பாதிப்புகளும் அதன் மேலாண்மை முறைகளும்

உலகில் எண்பதிற்கும் மேற்பட்ட நாடுகளில் தென்னை பயிரிடப்படுகின்றது. தென்னை மரத்தின் அனைத்துப் பொருட்களும் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுகின்றன. காண்டாமிருக வண்டு தென்னை மட்டுமல்லாமல்  வாழை, கரும்பு, அன்னாச்சி மற்றும் பேரிச்சை போன்றவற்றை தாக்கும் தன்மைக் கொண்டது. காண்டாமிருக வண்டின் தாக்குதல் ஆண்டு முழுவதும் இருந்தாலும் ஜூன் முதல் செப்டம்பர்… தென்னையில் காண்டாமிருக வண்டு ஏற்படுத்தும் பாதிப்புகளும் அதன் மேலாண்மை முறைகளும்

அக்ரிசக்தியின் 26வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 26வது மின்னிதழ் அக்ரிசக்தியின் ஐப்பசி மாத மூன்றாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் இமயமலையில் பெருங்காயம், வேளாண்மையில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு, உளுந்தில் மஞ்சள் தேமல் நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்,… அக்ரிசக்தியின் 26வது மின்னிதழ்