Skip to content

அக்ரிசக்தியின் 30வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 30வது மின்னிதழ அக்ரிசக்தியின் மார்கழி மாத முதல் மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் தமிழக விவசாயிகளுக்கு கைகொடுக்கும் சாதனைத் தமிழர் – ஜவகர் அலி, ரப்பர் தொழிலில் தேவைப்படும் கொள்கை மாற்றங்கள்,… அக்ரிசக்தியின் 30வது மின்னிதழ்

டிஜிட்டல் விவசாயம் (பகுதி – 1)

இது டிஜிட்டல் யுகம். டிஜிட்டல் கருவிகளும், மென்பொருட்களும், தகவல் தொடர்பு துறையும் இணைந்து ஒரு புரட்சியை நிகழ்த்திக் கொண்டிருகின்றன. செல்போனும், இன்டர்நெட்டும், இல்லாமல் கைகளை பார்ப்பது கடினம். ஒரு குடும்பத்தில் உணவு எவ்வளவு அத்தியவசியமோ, அதே அளவு அத்தியாவசியமாகிவிட்டது செல்போனும், இன்டர்நெட்டும். ஒரு காலத்தில் இந்த டிஜிட்டல் கருவிகள்… டிஜிட்டல் விவசாயம் (பகுதி – 1)