செம்முக குரங்குகளும் மனிதர்களும்
மனிதர்களுக்கு அடுத்தபடியாக உலகம் முழுவதும் பரவியுள்ள குரங்கினம் செம்முக குரங்குகளே. ஆசிய கண்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இக்குரங்குகள் இப்போது வட அமெரிக்காவிலும் பரவியுள்ளன. மருத்துவ ஆராய்ச்சிக்காகவும், விலங்கியல் பூங்காவுக்காகவும் அமெரிக்கா கொண்டு செல்லப்பட்ட குரங்குகளில் தப்பியவை இன்று அங்கு பெருங்குழுக்களாக வாழ்ந்து வருகின்றன. காடுகள், மலைகள், புல்வெளிகள், சதுப்பு… செம்முக குரங்குகளும் மனிதர்களும்