Skip to content

சீதோஷ்ணஸ்திதி

விவசாய நூல் – மூன்றாம் அதிகாரம்

விவசாயத்திற்குரிய காலதேச நிலைமைகள்: ’மாரியல்லது காரியமில்லை.’ விவசாயி தொழில்களை நிர்ணயிக்கின்ற முக்கியமான நிலைமைகள் மூன்று. அவை மண்ணின் குணாகுணம், சீதோஷ்ணஸ்திதி, நிலத்தின் ஸ்தானம். அதாவது தானியங்கள் வெகுவாய் விற்பனையாகும் சந்தையைநோக்கி எவ்வாறு நிலம் இருக்கின்றது… Read More »விவசாய நூல் – மூன்றாம் அதிகாரம்