Skip to content

அக்ரிசக்தியின் 63வது இதழ்!

அக்ரிசக்தியின் 3-ம் பதிப்பின் 3வது மின்னிதழ், அக்ரிசக்தியின் ஆவணி மாத மின்னிதழ் 📲 📚 அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்🙏 கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் விவசாயத்தில் விண்ணை தொட்ட மாமனிதர்கள் – தொடர், மரவள்ளிக்கிழங்கு பயிரைத் தாக்கும் மாவுப்பூச்சியும் அதன் மேலாண்மையும்,… அக்ரிசக்தியின் 63வது இதழ்!

அக்ரிசக்தியின் 61வது இதழ்

அக்ரிசக்தியின் 61வது இதழ்! அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 23வது மின்னிதழ், அக்ரிசக்தியின் ஆனி மாத மின்னிதழ் 📲 📚 அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்🙏 கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் வெண்ணெய் பழத்தின் மருத்துவ பயன்கள், வெண்டையில் தண்டு மற்றும் காய் துளைப்பான்… அக்ரிசக்தியின் 61வது இதழ்

அக்ரிசக்தியின் 60ம் இதழ் -கால்நடை சிறப்பிதழ்

அக்ரிசக்தியின் 60வது இதழ்! உலக கால்நடை தின சிறப்பிதழ்! அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 22வது மின்னிதழ், அக்ரிசக்தியின் சித்திரை மாத மின்னிதழ் ???? ???? அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் கோடை காலமும் எருமை மேலாண்மையும், உணவுக்காக… அக்ரிசக்தியின் 60ம் இதழ் -கால்நடை சிறப்பிதழ்

அக்ரிசக்தியின் 59வது இதழ்!

  அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 21வது மின்னிதழ், அக்ரிசக்தியின் பங்குனி மாத மின்னிதழ் ???? ???? அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் ஏழு சிறுதானியங்களும் எக்கச்சக்கமான பலன்களும், சுரங்க நாயகனுக்கு பத்ம ஸ்ரீ, முந்திரி மதிப்பு கூட்டலில்… அக்ரிசக்தியின் 59வது இதழ்!

அக்ரிசக்தியின் 58வது இதழ்!

அக்ரிசக்தியின் 58வது இதழ்! அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 20வது மின்னிதழ், அக்ரிசக்தியின் மாசி மாத முதல் மின்னிதழ் ???? ???? அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? பரிசுப்போட்டி கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் உணவே மருந்து – முருங்கை விருந்து, மிளகாயில் பாக்டீரியா… அக்ரிசக்தியின் 58வது இதழ்!

அக்ரிசக்தியின் 57வது இதழ்!

அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 19வது மின்னிதழ், அக்ரிசக்தியின் தை மாத மூன்றாவது மின்னிதழ் ???? ???? அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? பரிசுப்போட்டி கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் சூப்பர் ஃபுட் முருங்கை, சூரியக் கிளிகள், கால்நடைகளின் ஊட்டச்சத்தில் நீரின் அருமை, சூரியகாந்தியில்… அக்ரிசக்தியின் 57வது இதழ்!

அக்ரிசக்தியின் 56வது இதழ்!

அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 18வது மின்னிதழ், அக்ரிசக்தியின் தை மாத இரண்டாவது மின்னிதழ் ???? ???? அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? பரிசுப்போட்டி கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் கோடை இறவைப் பருத்தி சாகுபடி – ஒரு கண்ணோட்டம், மஞ்சள் பயிரும் பூஞ்சாண… அக்ரிசக்தியின் 56வது இதழ்!

அக்ரிசக்தியின் 54வது மின்னிதழ்


அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 16வது மின்னிதழ், அக்ரிசக்தியின் மார்கழி மாத இரண்டாவது மின்னிதழ் ???? ????

அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????

பரிசுப்போட்டி

கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் ஊட்டம் தரும் சிறுதானியம், மிளகாய் சாகுபடியில் நோய் மேலாண்மை, வீட்டில் ஈஸியாக தயாரிக்கப்படும் ஐந்து கொசு விரட்டிகள், வெங்காயத்தினை பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுதல், காய்கறிப்பயிர்களில் நூற்புழு மேலாண்மை, அன்பும்! ஆலமரமும்!!, மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம் போன்ற தொகுப்புகள் அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம். இதோடு வாசகர்களுக்கென்று போட்டியும் அறிவித்துள்ளோம். அனைவரும் போட்டியில் பங்கேற்று பரிசு பெற வாழ்த்துகள்!

அக்ரிசக்தி மின்னிதழ் பெற இந்த இணைப்பினை சொடுக்கி வாட்ஸ் அப்பில் கேட்டு பெற்று பயன்பெறலாம்

https://wa.me/+919940764680

என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்திஅக்ரிசக்தியின் 54வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 53வது இதழ்

அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 15வது மின்னிதழ், அக்ரிசக்தியின் மார்கழி மாத முதலாவது மின்னிதழ் ???? ???? அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? பரிசுப்போட்டி கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் மஞ்சள் எனும் அற்புதம், உயர் விளைச்சல் தரும் பயறு இரகங்கள் மற்றும் அவற்றின்… அக்ரிசக்தியின் 53வது இதழ்

அக்ரிசக்தியின் 52வது இதழ்!

அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 14வது மின்னிதழ், அக்ரிசக்தியின் கார்த்திகை மாத இரண்டாவது மின்னிதழ் ???? ???? அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? பரிசுப்போட்டி கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் பத்ம ஸ்ரீயும், எளிய மூதாட்டியும், உட்புற தாவரங்களை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்க 5… அக்ரிசக்தியின் 52வது இதழ்!