Skip to content

கொய்யா இலையின் மருத்துவ பயன்கள்

கொய்யா இலைகளை முன்பெல்லாம் மருத்துவத்தில் பயன்படுத்தினார்கள். ஒரு பழுத்த கொய்யா நான்கு ஆப்பிளுக்கு சமமான சக்தியை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் கொய்யா இலையின் நன்மைகள் பற்றி நமக்கு தெரியுமா என்பது சந்தேகம் தான். அது அற்புதமான பண்புகளையும் பயன்களையும் கொண்டது. கொய்யா நார்சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின்… கொய்யா இலையின் மருத்துவ பயன்கள்

வாழைஇலையில் பதனிடும் தொழில்நுட்பம்

டினித் ஆதித்யா என்ற மாணவன் 15 வயதிலேயே 17 கண்டுபிடிப்புகளை செய்துள்ளார். அதற்காக அவர் பல விருதுகளையும் பெற்றுள்ளான். இரண்டு முறை கின்னஸ் உலக சாதனை பெறுவதற்காக முயற்சி செய்துள்ளார். டினித் 4-ஆம் வகுப்பு படிக்கும்போதே நிறைய கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படித்துள்ளார். அவர் இப்போது 6 மொழிகளில் 35… வாழைஇலையில் பதனிடும் தொழில்நுட்பம்

மா இலையின் மருத்துவ பயன்கள்

நாம் மாம்பழத்தை மட்டும் தான் சாப்பிட்டு கொண்டு இருக்கிறோம். மாம்பழத்தில் தான் சத்து இருக்கிறது என்று நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் மா இலையிலும் நிறைய சக்தி இருக்கிறது என்று கூறியுள்ளனர். மா இலையின் மருத்துவ பயன்களை பார்ப்போம். கல்லீரல் பலவீனம்: 5 கிராம் நிழலில் காயவைத்த… மா இலையின் மருத்துவ பயன்கள்

கண்டங்கத்திரியின் நன்மைகள்

கண்டங்கத்திரி ஒரு பழங்கால விரும்பத்தக்க தாவரமாகும். பழங்காலத்தில் இதை சமையல் செய்வதற்கு அதிகமாக பயன்படுத்தினர். கண்டங்கத்திரியின் தாவரவியல் பெயர் சொலானம் சரடென்ஸ் என்பதாகும். இந்த தாவரம் முழுவதும் முட்களால் சூழப்பட்டிருக்கும். இது  எளிதாக கிடைக்கும் ஒரு தாவரம் ஆகும். இதன் அனைத்து பாகங்களும் மருத்துவத்தில் பயன்படுகிறது. கண்டங்கத்திரி முக்கியமாக… கண்டங்கத்திரியின் நன்மைகள்

வெந்தய இலையின் பயன்கள்

வெந்தயம் பொதுவாக தெற்கு ஐரோப்பாவின் மத்தியத் தரைக்கடல் பகுதிகளில் காணப்படுகிறது. தற்போது வட ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் இலைகள் மற்றும் விதைகள் இரண்டையும் நறுமண பொருளாக பயன்படுத்தி வருகிறார்கள். வெந்தய விதை ஒரு ஊட்டச்சத்து பொருளாக பயன்படுகிறது. பல சுகாதார நலன்கள்… வெந்தய இலையின் பயன்கள்

சாமை சாகுபடி

மண் வளம் குறைந்த மானாவாரி நிலங்களில் கூட சிறுதானியங்களை பயிரிடலாம். இதனால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. குறிப்பாக சாமையை விவசாயிகள் எளிதாக பயிரிடலாம். சிறுதானியங்கள் என்பவை பொதுவாக குறுகிய பயிர்களாகும். இவை தானிய பயிர்களாகவும், தீவனப் பயிர்களாகவும், தொழிற்சாலை பயன்பாட்டுக்காகவும் பயிரிடப்படுகின்றன. இந்த பயிர் வறட்சி மற்றும்… சாமை சாகுபடி

நெடுஞ்சாலைகளில் மரம் வைக்க ரூ. 5000 கோடி

சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் அடுத்த 5 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் மரங்களை வளர்க்க  ரூ. 5000 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு பசுமை நெடுஞ்சாலை திட்டம் என்று பெயர். இது செவ்வாய்க்கிழமை (29.9.2015) அன்று வெளியிடப்பட்டது. இந்த பசுமை நெடுஞ்சாலை திட்டத்தின் மொத்த நிதியில்… நெடுஞ்சாலைகளில் மரம் வைக்க ரூ. 5000 கோடி

முள்ளங்கியின் மருத்துவ பயன்கள்!

முள்ளங்கி வெள்ளை, சிவப்பு, ஊதா அல்லது கருப்பு ஆகிய நிறங்களில் இருக்கின்றன. மற்றும் இது வடிவம் வகையில்,  நீண்ட மற்றும் உருளை அல்லது வட்ட வடிவிலும் இருக்கிறது. முள்ளங்கி விதைகளில் இருந்து பெறப்பட்ட எண்ணெய் பொருட்கள் உடல்நலத்திற்கு நன்மை பயக்கும். முள்ளங்கியின் அறிவியல் பெயர் ரபானஸ் சடைவஸ் என்பதாகும்.… முள்ளங்கியின் மருத்துவ பயன்கள்!

தாமரை விதையின் நன்மைகள்

தாமரை விதைகளை சமைத்தும் சாப்பிடலாம் சமைக்காமலும் சாப்பிடலாம். தமரையை பயிரிடுபவர்கள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அறுவடை செய்வார்கள், பின்னர் அதை வெயிலில் காயவைப்பார்கள். தாமரை விதைகள் சீன மருத்துவத்தில் ஊட்டச்சத்து மிக்கதாகவும் குணப்படுத்தும் பண்பு மிக்கதாகவும் உள்ளது. மேலும் மூலிகைகள் தயார் செய்யவும் தாமரை விதைகள் பயன்படுகிறது.… தாமரை விதையின் நன்மைகள்

தாமதமான பருவ மழை ராபி பருவ பயிர்களுக்கு ஏற்றதாக இருக்கும்

புதுடெல்லி: நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிகமாக மழை பொழிகிறது. அரசு வானிலை மழை ஆய்வாளர்கள் தகவலின் படி பருவ மழை பற்றாக்குறை 13% குறைந்துவிட்டது. இந்திய வானிலை ஆய்வு துறை (IMD) மேலும் தீபகற்ப இந்தியாவில் பருவ மழை பற்றாக்குறை குறையும் என்று எதிர் பார்க்கிறார்கள். தாமதமான பருவ… தாமதமான பருவ மழை ராபி பருவ பயிர்களுக்கு ஏற்றதாக இருக்கும்