கச்சக்கட்டி கருப்பு செம்மறியாடு!
வேளாண் தொழிலில் ஆடு வளர்ப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. லாபம் தரும் தொழிலாகவும் இருக்கிறது. வெள்ளாடு இனம் தமிழக மக்களின் விருப்ப ஆடாக இருந்தாலும் செம்மறி ஆடுகள் தவிர்க்க முடியாத இனமாக இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் அதிக லாபம் தரும் இனமாக இருப்பதுதான். தமிழ்நாட்டில் சென்னை… கச்சக்கட்டி கருப்பு செம்மறியாடு!