உலகின் விலை உயர்ந்த காளான் – சிங்கப்பிடரி காளான்
சிங்கத்தின் பிடரியைப் போன்று தோற்றமளிக்கும் இவை உலகின் விலை உயர்ந்த காளான்களில் ஒன்றாகும். ஒரு கிலோ காளான் 3500 ரூபாய் முதல் 8500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சிங்கப்பிடரி காளான்கள் (Lion’s Mane Mushroom) பல் காளான் குடும்பத்தைச் சார்ந்தவை. இவ்வகை காளான்களின் ஸ்போர்கள், பற்களைப் போன்ற தோற்றம்… உலகின் விலை உயர்ந்த காளான் – சிங்கப்பிடரி காளான்