அக்ரிசக்தி 75வது இதழ்
உலக கால்நடை மருத்துவ தின சிறப்பிதழ்! அக்ரிசக்தியின் இந்த மாத இதழ் கால்நடை மருத்துவ தின சிறப்பிதழாக வெளி வந்துள்ளது. கால்நடை நம்முடைய பிரதான செல்வமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் கால்நடை மருத்துவ தினத்தை முன்னிட்டு நம்முடைய அக்ரிசக்தியின் வழியாக கால்நடை மருத்துவர் திரு. ம. தமிழ்ண்ணல் அவர்கள்… அக்ரிசக்தி 75வது இதழ்