கடந்த மின்னதழுக்கான வாசகர்களின் கருத்துக்கள்
அன்புள்ள ஆசிரியருக்கு, பல்லுயிர் பேணும் கோவில் காடுகள் குறித்து பிரவீன் எழுதியிருந்த கட்டுரையும் உலக சுற்றுச்சூழல் தினம் பற்றி பிரியதர்ஷினி எழுதியிருந்த கட்டுரையும் தற்போது தேவையான வாசிப்பாக அமைத்தது. ரெட் லேடி பப்பாளி மற்றும் கரும்பு சாகுபடி பற்றி செயல்பாட்டு முறைகளை குறிப்பிட்டு எழுதியது பாராட்டுக்குரியது. கிசான் அழைப்பு… கடந்த மின்னதழுக்கான வாசகர்களின் கருத்துக்கள்