Skip to content

இயற்கை உரம்

கழனியும் செயலியும் (பகுதி – 7)

பல செயலிகள் வேளாண்மைக்காக அறிமுகம் செய்யப்படுகின்றன. எனினும் அவை புதுமை, செய்தி தொகுப்பு, எளிய மொழி ஆளுமை, பயன்படுத்தும் முறை, புதுப்பித்துக்கொள்ளுதல் போன்றவற்றில் பின் தங்கி விடுகின்றன. அவ்வப்போது புதுப்பித்துக்கொள்ளுதலும் செய்திகளை எளிமையாக சொல்வதோடு… Read More »கழனியும் செயலியும் (பகுதி – 7)

தென்னைக்கு இயற்கை உரம் செய்முறை!

திரு.மதுபாலன் காயர் வேஸ்ட், காளான் விதை, மாட்டுச் சாணம், கோழிஎரு, கற்றாழை, சப்பாத்திக்கள்ளி, எருக்கு இலை, சணப்பை, வேப்பம் புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு, பூண்டு, மஞ்சள் தூள், கோமியம், வேப்பம் புண்ணாக்கு, பூண்டு, உட்பட… Read More »தென்னைக்கு இயற்கை உரம் செய்முறை!

கோகோ சாகுபடி செய்வோர் கவனத்திற்கு..!

கோகோவுக்கு உகந்த சூழ்நிலை மற்றும் இடம் கோகோ சாகுபடிக்கு 15 முதல் 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மிகவும் உகந்ததாகும். 10 டிகிரி செல்சியஸ்க்கு குறைவான வெப்பநிலை இதற்கு உகந்தது இல்லை. அதிகமான ஈரப்பதங்களில்… Read More »கோகோ சாகுபடி செய்வோர் கவனத்திற்கு..!

வாழைச் சாகுபடி செய்யும் முறை

வாழைச் சாகுபடி செய்யும் முறை குறித்துப் பிரபாகரன் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே… ஆடிப்பட்டம் வாழைக்கு ஏற்ற பட்டம். ஆனி மாதத்தில் தேர்வு செய்த நிலத்தை உழுது பத்து நாள்கள் காயவிட்டு, மீண்டும் ஓர்… Read More »வாழைச் சாகுபடி செய்யும் முறை

ஒரு சென்ட் நிலத்தில் 8.1 டன் இயற்கை உரம் தயாரிப்பு முறை

நான்கடி அகலம், ஆறடி நீளம், மூன்றடி ஆழத்தில் அருகருகே 10 குழிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இக்குழி ஒரு டன் கழிவுகளைக் கொள்ளும் அளவில் இருக்கும். 750 கிலோ தாவரக்கழிவுகள், 250 கிலோ கால்நடைக் கழிவுகள்… Read More »ஒரு சென்ட் நிலத்தில் 8.1 டன் இயற்கை உரம் தயாரிப்பு முறை

மிளகு சாகுபடி செய்யும் முறை

“மிளகு, கொடி மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது. ஒரு மீட்டர் நீளமுள்ள மிளகுக் கொடியினை தாய்ச் செடியிலிருந்து எடுத்து 2 அல்லது 3 கணுக்களுடன் கூடிய சிறு துண்டுகளாக வெட்டி பாலித்தீன் பைகளில் நடவு செய்யவும்.… Read More »மிளகு சாகுபடி செய்யும் முறை

கோடை உழவு..!

பொதுவாக சிறுதானியங்களுக்கு ஆடிப்பட்டம் ஏற்றது. நிலத்தை சித்திரை மாதத்தில் கோடை உழவு செய்து, காய விட வேண்டும். இதனால் மண்ணின் இறுக்கம் குறைந்து பொலபொலப்பாகும். அதோடு, மண்ணில் இருக்கும் பூச்சிகள், முட்டைகள், களைகள் ஆகியவையும்… Read More »கோடை உழவு..!

கருங்குறுவை சாகுபடி..!

நாற்பது சென்ட் நிலத்தில் கருங்குறுவை நெல் சாகுபடி.. கருங்குறுவை ரகத்தின் வயது 110 நாட்கள். இது, மோட்டா ரகம். நாற்பது சென்ட் நிலத்தில் சாகுபடி செய்ய 5 சென்ட் நிலத்தில் நாற்றங்கால் அமைக்க வேண்டும்.… Read More »கருங்குறுவை சாகுபடி..!

அறுபது சென்ட் நிலத்தில், செண்டுமல்லி சாகுபடி..!

செண்டுமல்லிக்குப் பட்டம் கிடையாது. ஆண்டு முழுவதும் நடவு செய்யலாம். தேர்வு செய்த 60 சென்ட் நிலத்தை ஓர் உழவு செய்து மூன்று நாட்கள் காயவிட வேண்டும். பிறகு, இரண்டு டிராக்டர் அளவு மட்கிய சாணத்தைப்… Read More »அறுபது சென்ட் நிலத்தில், செண்டுமல்லி சாகுபடி..!

ஒரு ஏக்கர் நிலத்தில் காய்கறிகள் சாகுபடி..!

இயற்கை வேளாண்மையில் அனைத்துக் காய்களுக்குமே பராமரிப்பு ஒன்றுதான். ஒரு ஏக்கர் நிலத்தை நன்கு உழுது 8 டன் தொழுவுரத்தைக் கொட்டி இறைக்க வேண்டும். பிறகு, ஒரு உழவு செய்து நிலத்தின் அமைப்புக்குத் தகுந்த அளவில்… Read More »ஒரு ஏக்கர் நிலத்தில் காய்கறிகள் சாகுபடி..!