இந்தியாவின் காலநிலையை பாதிக்கும் காரணிகள்!
அமைவிடம்: கடகரேகைக்கு வடக்கே உள்ள பகுதி மிதமான வெப்பநிலை மற்றும் கடுங்குளிரான சூழலையும், தெற்கேயுள்ள பகுதி கடுமையான வெப்பநிலை மற்றும் மிதமான குளிர்கால சூழலையும் கொண்டிருக்கும். கடலிலிருந்து அமைந்துள்ள தூரம் கடலில் பிற்பகல் வரை வெப்பமாகவும்,மாலை வேளையில் காற்றும் கடல்சார்ந்த காலநிலையும், கடலிலிருந்து வெகுதொலைவில் அமைந்துள்ள நிலப்பகுதிகளில் பகல்… இந்தியாவின் காலநிலையை பாதிக்கும் காரணிகள்!