Skip to content

சூரியகாந்தி பயிரில் அதிக மகசூல் பெற ஐந்து வழிகள்

தமிழகத்தின் பலபகுதிகளில் பரவலாக இறவையிலும் மானாவாரியிலும் சூரியகாந்தி பயிரிடப்படுகிறது. சூரிய காந்தி அஸ்டரேசியே குடும்பத்தை சேர்ந்த ஒரு எண்ணெய் வித்துப்பயிராகும். அனைவரையும் கவர்ந்து எழுக்கும் வண்ணமும் தனமையும் கொண்டது சூரியகாந்தி பூக்கள். தமிழகத்தில் சூரியகாந்தியின் சாகுபடி பரப்பளவு குறைந்து வந்ததாலும் சில விவசாயிகள் சூரிய காந்தியை தொடர்ந்து சாகுபடி செய்து வருகின்றனர். முக்கியமான எண்ணெய்வித்துப் பயிரான சூரியகாந்தியில் கொழுப்புச்சத்து மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால் இருதய நோயாளிகளுக்கு சூரியகாந்தி எண்ணெய்யை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். தேனீக்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதிலும் சூரியகாந்தி பூக்களுக்கு நிகர் வேறு எந்த பூக்களும் இல்லை. இத்தகைய சிறப்பு வாய்ந்த எண்ணெய் வித்துப்பயிரான சூரியகாந்தி சாகுபடியில் அதன் மகசூலை அதிகரிக்க செய்ய வேண்டிய உழவியல் நுட்பங்கள் குறித்து பார்க்கலாம்.

சூரியகாந்தி பயிரில் அதிக மகசூல் பெற ஐந்து வழிகள்

பூச்சிகள்

நீங்க அத்தி பழம் சாப்பிட ஒரு பூச்சி தான் காரணம் தெரியுமா? தேனீக்கள் இல்லை என்றால் நான்கு வருடத்தில் இவ்வுலகில் உள்ள மனித இனம் அழிஞ்சிடும்ன்னு சொல்லுறாங்க….! குழல் இசை, அணைக் கட்டுமானம் இவை எல்லாம் பூச்சியிடம் இருந்து தான் மனிதன் கற்றுக்கொண்டான். மனிதன் பூச்சியைவிட பலமானவன்னு நினைக்கிறீங்களா?… பூச்சிகள்