Skip to content

அக்ரிசக்தி மின்னிதழ் இரண்டாம் ஆண்டு துவக்க விழா- இணைய சந்திப்பு

114 பேர் பங்களிப்பில் அக்ரிசக்தி மின்னிதழ் 15.05.2021 அன்று ஒரு வருடம் நிறைவு செய்ய உள்ளது அதையோட்டி இரண்டு நாள் இணைய சந்திப்பு ஒன்றினை அக்ரிசக்தி சார்பாக நிகழ்த்த உள்ளோம் நாளை 15.05.2021 மாலை 6 மணிக்கு நிகழ்வு ஆரம்பிக்கப்பட உள்ளது. திரு.ஆற்றல் பிரவிண்குமார் அவர்கள் யானையும் விவசாயமும்… அக்ரிசக்தி மின்னிதழ் இரண்டாம் ஆண்டு துவக்க விழா- இணைய சந்திப்பு