அக்ரிசக்தியின் வைகாசி மாத மூன்றாவது மின்னிதழ் ???? ????
அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் இந்தியாவிற்குள் படையெடுத்துள்ள பாலைவன வெட்டுக்கிளிகள், உரங்களின் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்க உதவும் வழிமுறைகள், பழுப்பு உரம், ஆனைக்காெம்பன் ஈ, விவசாயிகளின் குறை தீர்க்கும் கிசான் சேவை மையம், கார்டூன் வழி வேளாண்மை… அக்ரிசக்தியின் வைகாசி மாத மூன்றாவது மின்னிதழ் ???? ????