Skip to content

நேரடி நெல் விதைப்பு பயிரைத் தாக்கும் நெல் வேர் நூற்புழு

ஹிர்ஸ்மேனில்லா ஒரைசே என்றழைக்கப்படும் நெல் வேர் நூற்புழு நெற்பயிரைத்  தாக்கி அழிக்கக்கூடிய முக்கியமான நூற்புழுக்களுள் ஒன்றாகும். இது முதன் முதலில் 1902 ஆம் ஆண்டு ஜாவா தீவில் உள்ள நெல் வயலில் கண்டறியப்பட்டது. இந்தியாவில் இந்நூற்புழு நெற்பயிர் விளைவிக்கக்கூடிய அனைத்து பகுதிகளிலும் பரவிக் காணப்படுகின்றது. நெல் வேர் நூற்புழு… நேரடி நெல் விதைப்பு பயிரைத் தாக்கும் நெல் வேர் நூற்புழு

error: Content is protected !!