தெய்வக்காடுகள்!
மனிதர்களுக்கு வைத்தியம் செய்ய மருத்துவர்கள் இருக்கும்போது , நாட்டுக்குரிய நரம்பு வைத்தியர் மரங்கள் என்று முதுமொழிகள் உண்டு சங்க காலத்திற்கு முன்பு குரு குலக்கல்வி காடுகளில் நடைபெற்றது. மரங்கள் அடர்ந்த சோலையில் குருகுல வாசம் இருந்தது..இன்று அப்படிப்பட்ட குருகுல கல்வியும் இல்லை, ஆனால் அன்று நடந்த குழு குலக்கல்வியை… தெய்வக்காடுகள்!