வயலை ஏர் உழுது நடவு செய்ய!
1.அதிர ஓட்டி முதிர அறு: நம் வயலை ஏர் உழும்பொழுது கால்நடகைகளை வைத்து ஏர் உழவேண்டும். கால்நடைகளின் கால் குலம்பு படும் மண் இயற்கை ரீதியாக வளமாக அமைகிறது. கோடையில் சித்திரை மாதத்தில் ஏர் உழுது பண்படுத்திய வயலில் நன்கு விளையும். 2.அரசமரத்து இலை, ஆலமரத்த்துஇலை, வேப்பமரத்து…

