fbpx
Skip to content

வீட்டில் ஈஸியாக தயாரிக்கப்படும் ஐந்து கொசு விரட்டிகள்

அக்ரிசக்தியின் 54வது மின்னிதழ்


அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 16வது மின்னிதழ், அக்ரிசக்தியின் மார்கழி மாத இரண்டாவது மின்னிதழ் ???? ????

அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????

பரிசுப்போட்டி

கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் ஊட்டம் தரும் சிறுதானியம், மிளகாய் சாகுபடியில் நோய் மேலாண்மை, வீட்டில் ஈஸியாக தயாரிக்கப்படும் ஐந்து கொசு விரட்டிகள், வெங்காயத்தினை பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுதல், காய்கறிப்பயிர்களில் நூற்புழு மேலாண்மை, அன்பும்! ஆலமரமும்!!, மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம் போன்ற தொகுப்புகள் அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம். இதோடு வாசகர்களுக்கென்று போட்டியும் அறிவித்துள்ளோம். அனைவரும் போட்டியில் பங்கேற்று பரிசு பெற வாழ்த்துகள்!

அக்ரிசக்தி மின்னிதழ் பெற இந்த இணைப்பினை சொடுக்கி வாட்ஸ் அப்பில் கேட்டு பெற்று பயன்பெறலாம்

https://wa.me/+919940764680

என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்திRead More »அக்ரிசக்தியின் 54வது மின்னிதழ்