விவசாயம் செய்தால் உலக வெப்பமயமாதலை குறைக்கலாம்!
உலக வெப்பமயமாதலுக்காக காரணங்களில் சிலவற்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். விவசாயம் செய்வதால் கரிய மில வாயு அதிக அளவு குறைகிறது. இதனால் வளிமண்டலம் பாதிப்பு அடைவதில்லை. சிறந்த மண் பயன்பாடு காலநிலையினை ஒரே சீராக வைத்துக்கொள்ள உதவும் என்று கார்னெல் பல்கலைக்கழக ,மண் மற்றும் பயிர் அறிவியல் பேராசிரியர் ஜோதன்னேஸ்… விவசாயம் செய்தால் உலக வெப்பமயமாதலை குறைக்கலாம்!