Skip to content

மிக அகலமான கொம்பினை கொண்ட மாடுகள் – அங்கோல் வாட்டுசி

  நீண்ட மற்றும் மிக அகலமான கொம்புகளை கொண்டுள்ள இம்மாடுகள் அமெரிக்காவின் பிரபலமான வளர்ப்பு கால்நடைகளாகும். அங்கோல் வாட்டுசி மாடுகள் (Ankole watusi), கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் காணப்படும் கால்நடையினமான சங்கா மாட்டினத்தில் இருந்து உருவாக்கப்பட்ட கலப்பினங்களே. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்பட்ட இம்மாடுகள்,… மிக அகலமான கொம்பினை கொண்ட மாடுகள் – அங்கோல் வாட்டுசி

error: Content is protected !!