மொந்தன் வாழை …
இயற்கை வாழ்வியல் குறித்த விழிப்பு உணர்வு பெருகி வருவதால் முதல் தலைமுறை விவசாயிகள், இளம்விவசாயிகளில் பலர் ,விவசாயித்தை ஆரம்பிக்கும்போதே இயற்கை முறையில் ஆரம்பித்து விடுகிறார்கள். இவர்களன்றி பெரும்பாலான இயற்க்கை விவசாயிகள் ,ரசாயன முறையில் செலவைக் கட்டுப்படுத்த முடியாமல் இயற்க்கைக்கு மாறியவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் ரசாயனத்தின் பாதிப்புகளை உணர்ந்து இயற்க்கைக்கு… மொந்தன் வாழை …