Skip to content

உயிர் வேலி என்னும் உன்னதம்

விளை நிலத்தைப் பாதுகாக்க மரம், செடி, கொடி போன்றவற்றால் அமைக்கும் வேலி உயிர் வேலி (Live Fencing) எனப்படுகிறது. உயிருள்ள தாவரங்களினால் அமைக்கப்படுவதாலும், பல உயிர்கள் இதில் வாழ்வதாலும் உயிர் வேலி என்றழைக்கப்படுகிறது. விளை நிலத்தை விலங்குகளிடமும், மனிதர்களிடமும் இருந்து பாதுகாக்கவும், சூறாவளி காற்றிலிருந்து பயிரை பாதுகாக்கவும் உயிர்… 

விவசாயிகள் தாங்களே மரம் வளர்த்து வெட்டிக்கொள்ளலாம் : கர்நாடகம்

கார்நாடக அரசாங்கம் 128 வட்டங்களில் இலவசமாக மரங்களை நட்டு மரங்களை வெட்டிக்கொள்ளலாம் என்ற திட்டத்தினை அறிவித்துள்ளது. மரங்களை வெட்டி வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும்போது மட்டும் போக்குவரத்து அனுமதி படிவத்ததை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. ஆனால் 8 மாவட்டங்களில் மட்டும் இதற்கு விலக்கு அளித்துள்ளது. அதோடு சந்தன மரம்… 

error: Content is protected !!