மண்புழு உரம்! நவீன உரம்!
பத்து சத்துக்கள் அடங்கிய பக்காவான இயற்கை உரம்… மகசூலும் அதிகரிக்க வேண்டும்; மண்வளமும் பாதுகாக்கப்பட வேண்டுமா? அதற்கு ஒரே வழி இயற்கை உரங்கள்தான். அந்த இயற்கை உரங்களில் மிகச் சிறந்தது எது என்றால் மண்புழு உரம்தான். விவசாயிகளுக்காக இரவு பகல் என 24 மணி நேரமும் உழைக்கும் உயிரினம்.… Read More »மண்புழு உரம்! நவீன உரம்!