Skip to content

மகசூல்

ஒரு ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை சாகுபடி..!

தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை ஒரு சால் உழவு ஓட்டி, 100 கிலோ இலுப்பங்கொட்டைத் தூள் தூவிவிட்டு, மீண்டும் ஒரு சால் உழவு ஓட்ட வேண்டும். பிறகு மாட்டு ஏர் ஓட்டி, நிலக்கடலை… Read More »ஒரு ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை சாகுபடி..!

புதினா சாகுபடி செய்யும் முறை..!

வடிகால் வசதியுடைய செம்மண், மணல் கலந்த செம்மண் நிலங்களில் நன்றாக வளரும். தண்ணீர் தேங்கி நிற்கும் நிலம் மற்றும் களிமண் நிலங்களில் இதை சாகுபடி செய்வதைத் தவிர்க்கலாம். இதற்குத் தனியாக பட்டம் இல்லை. அனைத்துப்… Read More »புதினா சாகுபடி செய்யும் முறை..!

இ.எம். பயன்பாடுகள்..!

சாக்கடைகள், துர்நாற்றம் வீசும் இடங்கள், கழிவறைகள், கழிவறைத்தொட்டிகள், சமயலறை என அனைத்து இடங்களிலும் இ.எம் திரவத்தைப் பயன்படுத்தலாம். வேளாண்மை, மனிதர்கள், கால்நடைகள், திடக்கழிவு மேலாண்மை, கழிநீர்ச் சுத்திகரிப்பு, இயற்கை உரம் தயாரிப்பு, சுகாதார மேலாண்மை,… Read More »இ.எம். பயன்பாடுகள்..!

வறட்சியைத் தாங்கும் தீவனப் பயிர்கள்..!

”சவுண்டல் தானாகவே பரவக்கூடிய பயிர். ஒரு கன்றை நட்டால் போதும். ஒரே ஆண்டில் நன்கு வளர்ந்துவிடும். விதைகள் விழுந்து மிக வேகமாகப் பரவிவிடும். வேலிமசாலில் 24 சதவிகிதம் வரை புரதச்சத்து உண்டு. ஒருமுறை இதை… Read More »வறட்சியைத் தாங்கும் தீவனப் பயிர்கள்..!

சுழற்சி முறையில் கீரை சாகுபடி..!

”பொதுவாக கீரை சாகுபடிக்குப் பட்டம் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் விதைக்கலாம். அதிக மழைப் பொழியும் சமயத்தில் விதைப்பைத் தவிர்க்க வேண்டும். விதைக்கப்போகும் நிலத்தின் அளவை முடிவு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தை நன்கு உழுது, 6… Read More »சுழற்சி முறையில் கீரை சாகுபடி..!

செம்பருத்தி சாகுபடி..!

ஒரு ஏக்கர் பரப்பில் இயற்கை முறையில் செம்பருத்தி சாகுபடி செய்வது குறித்து ஆஸ்டின் கிருபாகரன் சொன்ன தகவல்கள்.. செம்பருத்தி நடவுக்கு ஆனி, ஆடி பட்டங்கள் ஏற்றவை. தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை டிராக்டர்… Read More »செம்பருத்தி சாகுபடி..!

நுண்ணுயிரிகள் ஊட்ட மேற்றிய கலவை (MEM) தயாரிப்பு..!

நுண்ணுயிரிகள் ஊட்ட மேற்றிய கலவை (MEM) தேவையான பொருட்கள்: குழு 1 : 70 கிலோ முழுமையாக மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரம், 10 கிலோ சாம்பல் அல்லது அரிசி தவிடு… Read More »நுண்ணுயிரிகள் ஊட்ட மேற்றிய கலவை (MEM) தயாரிப்பு..!

விரிவாக்கப்பட்ட திரமி -5 (ET5)

இது ஐந்து பொருட்களை கொண்டுள்ளது என்பதால், ET5 பெயரிடப்பட்டது. தேவையான பொருட்கள்: (அ) 100 மிலி அங்கக வினிகர், (ஆ) 100 மிலி ET, (இ) 100 கிராம்வெல்லம், (ஈ) 100 மில்லி பிராந்தி,… Read More »விரிவாக்கப்பட்ட திரமி -5 (ET5)

திரமி நொதித்த தாவரசாறு தயாரிப்பு

நுண்ணூட்டச்சத்து குறைபாடு சரி படுத்துவதற்கான திரமி – நொதித்த தாவரசாறு (TFPE) தேவையானபொருட்கள் : பின்வரும் இலைகள்: (அ) புளிஅல்லது துத்தநாகம், (ஆ) அவரை, செம்பருத்தி, அல்லது வல்லாரை (செம்பு), (இ) கறிவேப்பிலை, முருங்கை… Read More »திரமி நொதித்த தாவரசாறு தயாரிப்பு

நீட்டிக்கப்பட்ட திரமி தயாரிப்பு ..

நீட்டிக்கப்பட்ட திரமி (ET)தேவையான பொருட்கள்: (அ) குளோரின் இல்லாத 20 லிட்டர் குடிநீர் (ஆ) 1 கிலோ வெல்லம், (இ) 1 லிட்டர் திரமி கரைசல். தயாரிப்பு: ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் இந்த கலவையை… Read More »நீட்டிக்கப்பட்ட திரமி தயாரிப்பு ..