உடலுக்கு தீங்குதராத தேங்காய் சிப்ஸ்!!!
சந்தையில் தற்போது கிடைக்கும் தின்பண்டங்கள் மாவுச் சத்து மற்றும் சர்க்கரை நிறைந்தவைகளாகவும், உடல் நலத்தை பேணும் சத்துக்கள் குறைந்தவையாகவும் உள்ளது. குளிர்பானங்கள், பிஸ்கோத்துகள், மிட்டாய் வகைகள், சிப்ஸ்கள் ஆகியவை அதிக கலோரிகள் உடையதாகவும், பழம், காய்கறிகறிகள், தானியங்கள் மற்றும் விதைகளைவிட சத்து குறைந்ததாகவும் உள்ளது. இவ்வாறு மாவுச் சத்துக்கள்… உடலுக்கு தீங்குதராத தேங்காய் சிப்ஸ்!!!