Skip to content

நெல்லில் மஞ்சள் குட்டை நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

            நெல் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் உணவுப் பயிராகும். நெல் பயிரானது பூஞ்சை, பாக்டீரியா, வைரஸ் போன்ற பல்வேறு நோய்க்காரணிகளால் தாக்கப்பட்டு பல நோய்க்களுக்குள்ளாகி விளைச்சல் பாதிக்கப் படுகிறது. அவற்றுள் ஒன்று தான் மஞ்சள் குட்டை நோய். இந்தியாவில் 1967-ம் ஆண்டில் தோன்றிய இந்நோய்,… நெல்லில் மஞ்சள் குட்டை நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

அக்ரிசக்தியின் 20வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் புரட்டாசி மாத இரண்டாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் பசுமைப் புரட்சி வரமா? சாபமா? தொடர், திறன்மிகு ஜாதிக்காய் சாகுபடி தொழில்நுட்பங்கள், கறிக்கோழிப் பண்ணை தொடங்க வங்கிக் கடன் மற்றும் மானியம்… அக்ரிசக்தியின் 20வது மின்னிதழ்