Skip to content

தமிழ்நாட்டுக்கு ஏற்ற சம்பா மற்றும் தாளடிப் பருவ நெல் இரகங்கள் (பகுதி-2)

  திருச்சி 1: (TRY 1) இதன் வயது 130-140 நாட்கள். சாயாத இரகம். அரிசி குட்டையாக, பருமனாக, வெள்ளையாக இருக்கும். எக்டருக்கு 5.3 டன் விளைச்சல் கிடைக்கும். இது களர் மற்றும் உவர் நிலத் தன்மையை தாங்கி வளரக்கூடிய நெல் இரகமாகும். திருச்சி 3: (TRY 3)… 

அக்ரிசக்தியின் 8வது மின்னிதழ் 

அக்ரிசக்தியின் ஆனி மாத மூன்றாவது மின்னிதழ்   அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம் கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் இயற்கை வேளாண்மையில் பஞ்சகாவ்யாவின் பங்கு, உழவர்களுக்கான விழிப்புணர்வுத் தொடர், நெல் இரகங்கள்,  நெற்பயிரைத் தாக்கும் குலை நோய் மேலாண்மை, வறட்சி மேலாண்மையில் பிபிஎப்எம்-ன் பயன்கள்,… 

error: Content is protected !!