தேயிலை வணிகத்தினை ஊக்குவிக்க நிதி ஒதுக்க தேயிலை உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்
இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலம் தேயிலை உற்பத்தியில் தேசிய அளவில் 53% மும், உலக அளவில் 13% தேயிலை உற்பத்தி செய்கிறது அஸ்ஸாம் மக்களில் ஒரு கணிசமான மக்களின் வாழ்வாதாரம் தேயிலைத் தொழிலை சார்ந்திருக்கிறது – குறிப்பாக சுமார் பத்து லட்சம் தொழிலாளர்களும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான சிறு தேயிலை… தேயிலை வணிகத்தினை ஊக்குவிக்க நிதி ஒதுக்க தேயிலை உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்