அக்ரிசக்தியின் 20வது மின்னிதழ்
அக்ரிசக்தியின் புரட்டாசி மாத இரண்டாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் பசுமைப் புரட்சி வரமா? சாபமா? தொடர், திறன்மிகு ஜாதிக்காய் சாகுபடி தொழில்நுட்பங்கள், கறிக்கோழிப் பண்ணை தொடங்க வங்கிக் கடன் மற்றும் மானியம்…

