Skip to content

பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி-4

பசுமைப் புரட்சியின் தாக்கத்தை இந்திய வேளாண்மையில் வெளிப்படையாகவே பார்க்க முடிந்தது. அதற்கான ஆதாரங்களாக இருப்பது புள்ளிவிவரங்கள். எனவே சில புள்ளிவிவரத் தரவுகளைப் பார்ப்போம். மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தின் காலகட்டத்தில் இந்தியாவின் தானிய உற்பத்தி 81 மில்லியன் டன்களாக இருந்தது. அதுவே பசுமைப் புரட்சிக்கு பின்பு தானிய உற்பத்தி அபரிமிதமாக… 

உலக அளவில் தானிய உற்பத்தி அதிகரிப்பு!

  ஜ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் அறிக்கைப்படி ,2016-17 நிதியாண்டில் உலக அளவிலான தானிய உற்பத்தி அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 2016-17-இல் மட்டும் 250 பில்லியன் மெட்ரிக் டன் அளவிலானதானிய உற்பத்தி அதிகரித்திருந்தாலும் ஆப்பிரிக்கா,ஏமன் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20 மில்லியன் மக்கள் பட்டினியையும், உணவு பற்றாக்குறையையும் எதிர்கொண்டுள்ளனர்.… 

error: Content is protected !!