அழகுக்காக வளர்க்கப்படும் கொண்டை கோழிகள் – போலிஷ் கோழி
ஏறத்தாழ எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்களால் வளர்க்கப்பட்டு வரும் கோழிகள் இவை. 15 மற்றும் 16ஆம் நூற்றாண்டை சார்ந்த டச்சு மற்றும் இத்தாலிய ஓவியங்களில் இக்கோழிகளை காண முடிகிறது. போலிஷ் கோழிகள் (Polish Chicken) என்றழைக்கப்பட்டாலும், இவை போலந்து நாட்டை பூர்வீகமாகக் கொண்டவை அல்ல. பழங்கால போலந்து நாட்டு… அழகுக்காக வளர்க்கப்படும் கொண்டை கோழிகள் – போலிஷ் கோழி



