Skip to content

டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்க வாய்ப்பில்லை ?

‘மேட்டூர் அணையில் குறைந்தளவே தண்ணீர் உள்ளது; உரிய நேரத்தில் தண்ணீர் திறக்க முடியாது’ என, முதல்வர் பழனிசாமி கூறியுள்ளதன் மூலம், நடப்பாண்டு ஜூன், 12ல், அணையிலிருந்து நீர்திறக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது. இதனால், டெல்டாவில், ஏழாவது ஆண்டாக குறுவை சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து, ஆண்டுதோறும்,… 

error: Content is protected !!