பலாப்பழத்தில் மதிப்புக் கூட்டுதல்
பலாப்பழம் (Atrocarpus heterophyllus) மோரேசியே குடும்பத்தைச் சார்ந்த மிகப் பெரிய பழமாகும். முக்கனிகளான மா, பலா வாழையில் இரண்டாம் முக்கியத்துவத்தை பெற்றது. பலாப்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ சத்து, நார்ச்சத்து, ஃபிளேவனாய்ட்ஸ் மற்றும் நிறமிகள் கனிசமான அளவில் உள்ளன. மேலும் வைட்டமின் ‘சி’ மற்றும் வைட்டமின் ‘பி’ யும் இதில்… பலாப்பழத்தில் மதிப்புக் கூட்டுதல்