செலவில்லாமல் சிப்பிக்காளான் வளர்ப்பு
வளர்ந்து வரும் சூழ்நிலையில் மக்களுக்கு அதிக அளவில் புரதச்சதும் இரும்புச்சத்தும் தேவைப்படுகிறது. அந்த ஊட்டச்சத்தை நாம் காளான் மூலம் பெற முடிக்கிறது மேலும் காளான் வளர்ப்பும் ஒரு எளிமையான வழியே ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் ஐந்தாயிரம் ரூபாய் வரை லாபம் பார்க்கலாம் என்று கூறுகிறார் வேளாண் பட்டதாரி… செலவில்லாமல் சிப்பிக்காளான் வளர்ப்பு