மலர் அலங்கார வடிவமைப்புகள்
நோக்கம்: பூக்களை பயன்படுத்தி பல்வேறு வகையான மலர் அலங்காரம் செய்யும் முறைகளை அறிந்து கொள்ளுதல் மலர் அலங்காரம் ஒரு கலையாகும். இது பல்வேறு வகையான மலர்களை கொண்டு பல்வேறு வகைகளில் வடிவமைக்கப்படுகிறது. பூ அலங்காரம் குவிமையம், வடிவம் மற்றும் நிரப்பிகள் அகியவற்றை பொருத்து ஏழு வகையாக பிரிக்கப்படுகிறது.… மலர் அலங்கார வடிவமைப்புகள்