கடலைத் திருவிழா கற்றுத் தந்த பாடம்!
ஒவ்வொரு பயணமும் விலைமதிப்பில்லாத விஷயங்களைக் கற்றுக்கொடுக்குது. ஒருமுறை கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு பன்னாட்டுப் பயிலரங்குக்குப் போயிருந்தபோது, சாயங்கால நேரத்தை உபயோகமாகக் கழிக்க, கர்நாடக நண்பர்கிட்ட ஆலோசனை கேட்டேன். ‘நிலக்கடலைத் திருவிழாவுக்குப் போகலாம் வாங்க’னு கூப்பிட்டாரு. நம்ம ஊர்ல நெல் திருவிழா, சிறுதானியத் திருவிழாவைத்தான் பார்த்திருக்கோம். ஆனா, நிலக்கடலைத்… கடலைத் திருவிழா கற்றுத் தந்த பாடம்!